×

சிரியா மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 8 பேர் பலி; 18 பேர் காயம்

 

சிரியா: சிரியாவின் ஹோம்ஸில் உள்ள மசூதியில் தொழுகையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது பயங்கரவாத தாக்குதல் என சிரியாவின் உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது

Tags : Syria ,Homs, Syria ,interior ministry ,
× RELATED ஜப்பான் தொழிற்சாலையில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலர் காயம்