டெல்லி: இராணுவத்தினர் இன்ஸ்டா, யூடியூப், X-ல் கான்டன்ட்களை பார்க்க, கண்காணிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கான்டன்ட்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.