×

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. காந்தி மண்டபம் முதல் ஜிஎஸ்டி சாலை வரை தற்போதுள்ள 4 வழிச்சாலையை சுமார் ரூ.30 கோடி செலவில் 2.5 கி.மீ. தூரத்திற்கு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Sardar Patel Road ,Chennai ,Gandhi Mandapam ,GST Road ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...