மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடை மாடு பிடி வீரர்களுக்கான காலரி, தடுப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. ஏற்பாடு பணிகளை செய்வதற்கு ரூ.62.17 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
