×

அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்

 

சென்னை: ராமதாஸ் தரப்பு நடத்த உள்ளது பொதுக்குழு அல்ல என அன்புமணி தரப்பு அறிக்கை வெளியிட்டதற்கு ஜி.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸை அவமானப்படுத்தும் அன்புமணியின் செயலுக்கு வன்மையான கண்டனம்; பாமக நிறுவனர் ராமதாஸை கொச்சைப்படுத்தும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். டிச.29ம் தேதி சேலத்தில் ராமதாஸ் தரப்பில் பாமக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என்றும் கூறினார்.

Tags : G. K. ,Chennai ,Anbumani Party ,Ramdas Party ,G. K. Mani ,Anbumani ,Ramadas ,Bamaka ,Pamaka ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்...