×

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் – பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திப்பு

சென்னை : சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் – பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்தித்தார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், கூட்டணியில் வேறு கட்சிகளை இணைப்பது குறித்தும் நடைபெறும்

Tags : General Secretary ,Edapadi Palanisamy ,BJP ,Poose Goyal ,Chennai ,M. R. ,Star Hotel ,C City ,Adimuga ,
× RELATED அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்