×

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி U19 ஆசிய கோப்பையை முதல்முறையாக வென்றது பாகிஸ்தான்!

 

ஆசிய கோப்பை U19 இறுதிப் போட்டியில் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை பாகிஸ்தான் வென்றது. 172 ரன்கள் விளாசிய சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு. பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை வெல்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

 

Tags : Pakistan ,India ,U19 Asian Cup ,Asian Cup U19 ,Samir Minhas ,
× RELATED விசாகப்பட்டினத்தில் இன்று...