×

குவாஹாத்தியில் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

அசாம்: குவாஹாத்தியில் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ரூ.4,000 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

Tags : PM Modi ,Guwahati International Airport ,Assam ,Modi ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...