×

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக சண்டிகரில் நடைபெற்ற பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைக்கும் பாராசூட்டுகள் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. சண்டிகரில் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் சோதனை நடத்தப்பட்டது.

Tags : Kaganyan ,ISRO ,Chandigarh ,Earth ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...