- ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
- வங்கி ஆஃப் ஜப்பான்
- ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
- மிட்சுபிஷி உ.
- ஜப்பான்
- எஃப். ஜே நிதி குழு
- ஸ்ரீராம் ஃபைனான்சல்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடியை ஜப்பான் வங்கி முதலீடு செய்கிறது. ஜப்பானின் மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. பைனான்சியல் குழுமம், ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்கியது. இந்திய நிதித் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இதுவாகும். பேச்சுவார்த்தையின்படி ஜப்பான் வங்கிக்கு 47.11 கோடி பங்குகளை ரூ.840.9க்கு ஸ்ரீராம் நிதி நிறுவனம் வழங்கும்.
