×

உடல் நலக்குறைவால் அக்சர் படேலுக்கு ஓய்வு

மும்பை, டிச. 16: இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் அக்சர் படேல், உடல்நலக் குறைவு காரணமாக, தென் ஆப்ரிக்கா அணியுடன் அடுத்து நடைபெற உள்ள 2 டி20 போட்டிகளில் ஆடமாட்டார் என பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

Tags : Axar Patel ,Mumbai ,South Africa ,BCCI ,committee ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது