×

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!!

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் மரண வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மடப்புரம் அஜித் குமார் மரண வழக்கில் டி.ஸ்.பி. சண்முகசுந்தரத்தையும் சிபிஐ அதிகாரிகள் சேர்த்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலைய காவலர்களையும் சேர்க்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Madapuram ,Ajith Kumar ,Madurai ,Madurai District Court ,temple ,Ajith ,CBI ,DSP Shanmugasundaram ,Thiruppuvanam ,
× RELATED எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியில்...