×

நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மென்மேலும் வெற்றி படைப்புகளை அளித்து மக்களின் அன்போடும் ஆதரவோடும் ரஜினியின் வெற்றிக் கொடி பறக்கட்டும். வயதை வென்ற வசீகரம், மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை கொண்டவர் ரஜினிகாந்த்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம் ரஜினிகாந்த் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,MLA ,Rajinikanth K. Stalin ,Rajini ,
× RELATED வரும் டிச.15ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!