×

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டது.

Tags : Rameshwaram ,RAMESWARAM ,BENGAL SEA ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் பாஜ நிர்வாகி சிக்கினார்