×

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 14 இண்டிகோ விமானங்கள் ரத்து..!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மலேசியா, பாங்காக், சிங்கப்பூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெயப்பூர், ஐதராபாத், பாட்னா செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை உள்பட நாடு முழுவதும் 9வது நாளாக இண்டிகோ விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags : Indigo ,Chennai Airport ,Chennai ,Malaysia ,Bangkok ,Singapore ,Delhi ,Mumbai ,Kolkata ,Bangalore ,Jaipur ,Hyderabad ,
× RELATED கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி...