- பீகார் சட்டமன்றத் தேர்தல்
- தேஜஸ்ஸ்வி
- ராகோபூர் சட்டமன்றத் தொகுதி
- பீகார்
- பாஜக
- சதிஷ் குமார் யாதவ
- ராகோபூர்
பீகார்: பீகார் தேர்தலில் ரகோபூர் சட்டமன்ற தொகுதியல் 3,016 வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் யாதவ் முன்னிலையில் உள்ளார். ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் 106 வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி பின்தங்கியுள்ளார்.
