×

24 மணி நேரத்திற்கு முன்பு ரயில் டிக்கெட் சார்ட்டை வெளியிட ரயில்வே திட்டம்

டெல்லி : ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட் சார்ட்டை வெளியிட ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில் டிக்கெட் சார்ட் தற்போது 4 மணி நேரத்துக்கு முன்பு வெளியிடப்பட்டு வருகிறது. புதிய முறை ராஜஸ்தான் பிகானீர் ரயில்வே கோட்டத்தில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

The post 24 மணி நேரத்திற்கு முன்பு ரயில் டிக்கெட் சார்ட்டை வெளியிட ரயில்வே திட்டம் appeared first on Dinakaran.

Tags : Railways ,Delhi ,Rajasthan Bikaner Railway ,Dinakaran ,
× RELATED பீகார் சட்டமன்ற தேர்தல்: ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் தேஜஸ்வி பின்னடைவு