கார்த்திகை தீபத் திருவிழா.. திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்பல் உற்சவம்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்பல் உற்சவம். முதல் நாளில் சந்திரசேகரர், 2வது நாளில் பராசக்தி அம்மன், 3வது நாள் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். #Tiruvannamalai #Thepalfestivel #karthikaideepam #Dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: