திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் பிற்பகல் சுமார் ஒரு மணி அளவில் தொடங்க உள்ளது. அதையொட்டி, மகா ரதம் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி உலாவுக்கு தயாராக உள்ளது.
#Tiruvannamalai #Deepam #Therottam #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh