மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் இந்திராணி பொன்வசந்த்..!!

மதுரை: மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் இந்திராணி பொன்வசந்த் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராகுல் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து வந்தனர்.

Related Stories: