சென்னை லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை Jul 27, 2022 லெஜண்ட் சரவணன் சென்னை: லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,262 சட்ட விரோத இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்
காவேரி மருத்துவமனை சார்பில் முதுகு, கழுத்து பிரச்னைகளுக்கு ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ விழிப்புணர்வு: நாளை நடக்கிறது
சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பிரியாணி சமையல் கூடத்திற்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
ஒன்றிய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலை: காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் அடக்கம்: அவருடன் காரில் வந்து சிக்கியவர் பரபரப்பு வாக்குமூலம்
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்
மாம்பலம் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலரை தாக்கி இளம்பெண் ரகளை: ஆவணங்களை கிழித்து, கணினியை உடைத்தார்
எண்ணூர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவன் பரிதாப பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
சென்னையில் உள்ள 132 பேருந்து நிறுத்தங்களில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி தகவல்
ரூ.5509 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகளை 2026க்குள் முடிக்க திட்டம்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல்
ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்
லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு
தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்