×

மாடலிங் டு சினிமா

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த எப்போதுமே கதாநாயகிகளுக்கான தேடல் நிலவியுள்ளது. அதேபோல் மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் ஜெயித்த நாயகிகள் பலர் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது தீவ்ரா ஹரன் என்கிற பிரபல தமிழ் மாடல் அழகி, மான் கராத்தே,கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதை நாயகியாக நடித்துள்ளார் . மேலும், தமிழில் சில படங்களில் தீவ்ரா நடிக்க இருக்கிறாராம்.இத்திரைப்படம் நாளை (டிசம்பர் 25) திரைக்கு வருகிறது.

Tags : Chennai ,Theevra Haran ,Arun Vijay ,Girish Thirukumaran ,Theevra ,
× RELATED தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்