அப்போது தமன் ஆகாஷ் பேசுகையில், ‘நான் நடித்த முந்தைய படமான ‘ஒரு நொடி’, அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திருப்பிக்கொடுத்தது. ‘ஒரு நொடி’ படத்தின் பட்ஜெட்டை, ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாட்களுக்கான கலெக்ஷன் கொடுத்திருக்கிறது. முதலில் தமிழ்நாட்டில் 150 தியேட்டர்களில் திரையிட்டோம். மக்களின் ஆதரவுக்கு பிறகு 250 ஆக ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தது. இப்படம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது’ என்றார்.
ஹீரோவுக்கு கற்றுக்கொடுத்த படம்
- அமோகம் ஸ்டுடியோஸ்
- வெள்ளை விளக்கு படங்கள்
- கே. சுபாஷினி
- பி. மணி வர்மன்
- தமன் ஆகாஷ்
- ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்
