எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி: நீர்வளத்துறை

சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவு பெறும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. பூண்டி புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளின் மதகுகளை தானியங்கி மூலமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாத பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

The post எண்ணூர் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் தூர்வாரும் பணி: நீர்வளத்துறை appeared first on Dinakaran.

Related Stories: