இந்தியா இறகுப்பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் பலி Jul 28, 2025 ஹைதெராபாத் குண்ட்லா ராகேஷ் தெலுங்கானா ஹைதராபாத் : தெலங்கானாவில் நண்பர்களுடன் Shuttlecock விளையாடும்போது மாரடைப்பால் குண்ட்லா ராகேஷ் (25) என்ற இளைஞர் உயிரிழந்தார். மைதானத்தில் சரிந்து விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. The post இறகுப்பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் பலி appeared first on Dinakaran.
பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய உத்தரவு; மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருமா? புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை
புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்; தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்குகிறேன்: ராகுல் காந்தி!
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை -பிரதமர் மோடி
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா’ என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!