வங்கி, நிதிச் சேவைகள் எட்டாத மக்களுக்கும் அவை கிடைக்கச் செய்யும் நோக்கில், மத்திய அரசு ஜன் தன் வங்கிக் கணக்குகள், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முத்ரா கடன் திட்டத்தில் தனியார் வங்கிகள் பங்களிப்பு 24% மட்டுமே என ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் தனியார் வங்கிகள் பங்களிப்பு 23% மட்டுமே என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், தனியார் துறை வங்கிகளின் செயல்பாடுகள், திருப்திகரமாக இருப்பது போல தெரியவில்லை.
The post அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம்: ஒன்றிய அரசு அதிருப்தி appeared first on Dinakaran.
