×

சொல்லிட்டாங்க…

மருத்துவமனையில் இருந்த படியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மக்களிடம் கேட்டறிந்தேன். விரைவில் உங்களை சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன். :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் திரும்ப திரும்ப கூறி
வருவதில் ஏதோ மர்மம் இருப்பது போல் தெரிகிறது. :- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Stalin ,PRINCIPAL M. K. ,US ,Chancellor ,India ,Pakistan ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...