×

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடல் தகனம்!

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது. காவல்துறையின் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அச்சுதானந்தன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் கண்ணீர் மல்க தொண்டர்கள் பிரியாவிடை அளித்தனர்.

The post கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடல் தகனம்! appeared first on Dinakaran.

Tags : Former ,Kerala ,Chief Minister ,Achuthanandan ,Thiruvananthapuram ,Former Chief Minister ,
× RELATED கொல்கத்தா ஸ்டேடியம் வன்முறை –...