×

அமெரிக்க செயற்கைக்கோள் டிச.15ல் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ

பெங்களூரு : ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் நாளை மறுநாள் ஏவப்படுகிறது. அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளை நாளை மறுநாள் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான புளூபேர்ட் 6 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. செயற்கைக்கோள் கடந்த அக்.19ம் தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு ராக்கெட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Tags : ISRO ,Bengaluru ,Sriharikota ,ASD Company ,
× RELATED சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது: உச்சநீதிமன்றம்