×

பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் கோயில் தேர் செல்ல வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் கோயில் தேர் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் வேப்பன்தட்டை கிராமத்தில் ஸ்ரீவேத மாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பான வழக்கில், குறிப்பிட்ட தெருக்களில் எந்த இடையூறும் இன்றி தேர் செல்ல முடியும் என்ற அறிக்கையை ஏற்று ஆணையிட்டுள்ளது.

The post பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் கோயில் தேர் செல்ல வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Sriveda Maryamman Temple Festival ,Perambalur Veppanthata ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்