×

கண்டெய்னர் லாரியிலிருந்து ரூ.3.24 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்; பாஜக நிர்வாகிகள் 11 பேர் கைது!

கேரளாவின் ஆலப்புழா அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து ரூ.3.24 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மற்றொரு கார் திருவாரூர் நகர பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிக்கு சொந்தமானது என கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

 

The post கண்டெய்னர் லாரியிலிருந்து ரூ.3.24 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்; பாஜக நிர்வாகிகள் 11 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,BJP ,Alappuzha, Kerala ,Thiruvarur ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...