- அன்புமணி
- இலாச்சினை வெளியீடு
- சென்னை
- தமிழ்நாடு மக்கள் உரிமைகள் மீட்பு
- Bhamaka
- ஜனாதிபதி
- திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம்
- இல்லச்சினை வெளியீடு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ள உள்ள தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்கான இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாளை மறுநாள் (ஜூலை 25) பயணத்தை அன்புமணி தொடங்குகிறார்.
The post அன்புமணி நடைபயணம் – இலச்சினை வெளியீடு appeared first on Dinakaran.
