×

ஜப்பான் வீரரை வீழ்த்திய பிரனாய்

சாங்ஸு : சீனா ஓபன் பேட்மின்டன் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் கோகி வதனாபேவை, 8-21, 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், 21-14, 22-24, 11-21 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஷீபெங் லீயிடம் தோல்வியை தழுவினார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா, தைபே வீராங்கனை லின் ஸியாங் டியிடம் தோல்வியை தழுவினார்.

The post ஜப்பான் வீரரை வீழ்த்திய பிரனாய் appeared first on Dinakaran.

Tags : Prannoy ,H.S. Prannoy ,Koki Watanabe ,China Open badminton ,Lakshya Sen ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...