தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஆலை, ராணுவம் மற்றும் சிவில் துறைகளுக்கு மேம்பட்ட தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குவதன் மூலம் தனது பயணத்தை தொடரும். இந்தியாவின் 2 பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்றான தமிழ்நாட்டை, துல்லியமான பொறியியல் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உயர்தர உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றும் வகையில் முன்னேறி வருகிறது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான RENK குழுமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் அதிநவீன ஆலையை தொடங்கியது!! appeared first on Dinakaran.
