காட்டிக் கொடுத்த டைல்ஸ் அம்பலமான உண்மை கணவனை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த மனைவி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் வால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் சவான்.அவருக்கு35 வயது ஆகுகிறது இவரது மனைவி கோமல் சவான் இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக விஜய்யின் சகோதரர் அவரை தொடர்பு கொல்ல முயன்று இருக்கிறார் ஆனால் முடியவில்லை. இதனால் கோமல்லிடம் விசாரித்து இருக்கிறார் வேலை விஷயமாக விஜய் வெளியூருக்கு சென்று இருப்பதாக கோமல் தெரிவித்து உள்ளார்.

ஆனால் அத்தை விஜயின் சகோதரர் நம்பவில்லை காரணம் விஜய் வெளியூருக்கு வேலைக்கு சென்றால் கட்டாயம் எப்போதும் அவரிடம் கூறுவர் 15 நாட்களும் ஆன பிறகும் கூட விஜயிடம் இருந்து எந்த தகவல்களும் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக கிளம்பி விஜய்யின் வீட்டிற்கே வந்துருகிறார். வீடு புட்டபட்டுருந்தது கோமல்லும் தலைமறைவாகி இருந்து உள்ளார் ஏதோ தவறு நடந்துருகிறது என்பதை அறிந்த அவர் வீட்டின் புட்டை உடைத்து உள்ள சென்று பார்த்து இருக்கிறார் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் வித்யாசமாக இருந்து இருகிறது இதனால் அவருக்கு மேலும் சந்தேகம் அழுந்துள்ளது.

உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு அந்த டைல்ஸை தோண்டி பார்த்துருக்கிறார் அப்போது துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது விபரிதத்தை புரிந்து கொண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பலத்தை தோண்டிய பிறகு தான் உள்ளே சடலம் இருப்பது தெரியவந்தது ஆண் சடலமாக மீட்கபட்டவர் விஜய் தான் கொடுரமாக அடித்து அவர் கொன்று புதைக்கபட்டுருக்கிறார் 15 நாட்களுக்கு முன்பு கூட கோமல் வீட்டில் சாக்கடை அடைந்து கொண்டதாகவும் அதற்காக குழிதோண்டுவதாகவும் அக்கம் பக்கம் கூறியிருந்தார்.

அதோடு தற்போது அவர் தலைமறைவாகியிருந்தது அவர் தான் விஜய்யை கொன்று புதைத்திருக்க வேண்டும் என்பதை உறுதிசெத்தது தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் போலீசார் கோமலை மடக்கி பிடித்து விசாரித்து உள்ளர்கள் அதில் தான் அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. கோமல்லுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த மோனு என்பவரோடு உறவு ஏற்பட்டது விஜய் வேலைக்கு சென்ற நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து உள்ளனர் ஒரு கட்டத்தில் இந்த ரகசிய காதல் விஜய்க்கு தெரியவந்தது.

அவர் மனைவியை கண்டித்து உள்ளார் விஜய் உயிரோடு இருந்தால் காதலுக்கு தடையாக இருப்பார் என முடிவு எடுத்த கோமல் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்ய முடிவு எடுத்து உள்ளார்.போலீசில் சிக்கிகொள்ளாமல் கொலையை செய்ய வேண்டும் என இருவரும் யோசித்துள்ளார்கள் அதன் விளைவாக தான் பாபநாசம் பாணியில் கொன்று புதைத்துவிட முடிவுஎடுத்துள்ளனர் சம்பவத்தன்று விஜய்யை கொன்ற கோமலும் மோனும் சடலத்தை புதைக்க வீட்டுக்குள்ளேயாய்யே குழி தோண்டியுள்ளார்கள் அதில் டைல்ஸ் கற்கள் உடைந்து இறுகிறது.

சடலத்தை புதைத்ததும் வேறு புது டைல்ஸ் வாங்கிவந்து அதில் பதித்துஉள்ளார்கள் இருவரும் ஒன்றாக வாழலாம் என கனவு கொண்டிருந்த நேரத்தில் தான் விஜயின் சகோதரர் சந்தேகத்தால் அனைத்து உண்மைகளும் அம்பலம் ஆகி உள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் மோனுயும் கோமல்ளையும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

The post காட்டிக் கொடுத்த டைல்ஸ் அம்பலமான உண்மை கணவனை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த மனைவி appeared first on Dinakaran.

Related Stories: