- சமாஜ்வாடி
- பிறகு நான்
- மாவட்ட காவல்துறை சமாஜ்வாதி
- காமயகவுண்டன்பட்டி
- கம்பம்
- தமிழ் தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி...
- தின மலர்
தேனி, ஜூலை 22: கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் சட்ட விரோதமாக நடைபெறும் கல்குவாரி இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பரத் ஆகியோர் தலைமையில் இக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவினை எஸ்பி அலுவலகத்தில் அளித்தனர். மனுவில் கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
The post எஸ்பியிடம் மனு appeared first on Dinakaran.
