- திமுக
- பொன்னேரி
- Vallur
- Meenjur
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக
- வல்லூர் எம்.எஸ்.கே.
- ரமேஷ்ராஜ்
- அஇஅதிமுக
- நாம் தமிழர் கச்சி
- பகுஜன் சமாஜ் கட்சி
- ஆரணி
- Kallur
- பாலவாக்கம்
- பொந்தவகம்…
- தின மலர்
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த, வல்லூரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ் ராஜ் தலைமையில், ஆரணி, கள்ளூர், பாலவாக்கம், போந்தவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிமுக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ், தவெக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது, அவைத்தலைவர் பகலவன், நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, அன்புவாணன், குணசேகரன், வல்லூர் தமிழரசன், ரமேஷ், ராஜேஷ், பொன்னேரி தீபன், அத்திப்பட்டு கதிர்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.
