நாகர்கோவில், ஜூலை 20: ரயில் எண் 22503 கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து நேற்று மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டியது 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இணைப்பு ரயில் வருகையில் தாமதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.
