×

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு

நாகர்கோவில், ஜூலை 20: குமரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான ஒன்றிய அளவிலான கலந்தாய்வு நேற்று காலை நாகர்கோவிலில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 48 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 27 பேர் கலந்து கொண்டதில் 15 பேர் மாறுதல் ஆணை பெற்றனர். பிற்பகல் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 32 பேர் கலந்து கொண்டனர். 18 பேர் மாறுதல் உத்தரவு பெற்றனர்.

The post தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari ,District Primary Education Office ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...