அதன்படி, சென்னை கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளராக பாலமுருகனும், ஒருங்கிணைப்பாளராக தங்கபாலு மற்றும் 10 இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சென்னை தெற்கு (தெற்கு) மாவட்ட செயலாளராக தாமோதரனும், சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக சபரிநாதனும், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட செயலாளராக அப்புனுவும், சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இசிஆர் சரவணனும், சென்னை மத்திய மாவட்ட செயலாளராக எஸ்.கே.எம்.குமாரும், சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட செயலாளராக திலீப்குமாரும், சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்ட செயலாளராக ஏ.எஸ்.பழனியும், சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக வேலுவும், சென்னை வடக்கு (தெற்கு) மாவட்ட செயலாளராக விஜயராகவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஒரு ஒருங்கிணைப்பாளரும், 10 இணை ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்: விஜய் அறிவிப்பு appeared first on Dinakaran.
