எண்ணூர்: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் மிதப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் முகத்துவாரம் காட்டுக்குப்பம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் திட்டுக்கள் படிந்துள்ளன.
The post எண்ணெய் கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.
