×

சென்னையில் மிதமான மழை..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. தேனாம்பேட்டை, திருவலிக்கேணி, நுங்கம்பாக்கம், அடையாறு. எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nungambakkam ,Kodambakkam ,Valluvarkotam ,Sulaimedu ,Maylapur ,Mandaiveli ,Chepakkam ,Gopalpuram ,Tenampettai ,Thiruvalikeni ,Adiyaru ,Ulampur ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...