
ஆஸ்திரியா: ஆஸ்திரியா பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து உயிரிழந்தார். 2012ல் வானத்தின் விளிம்பில் இருந்து ஸ்கைடைவிங் செய்து உலகை வியக்க வைத்ததால், Fearless Felix என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
The post ஆஸ்திரியா பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் காலமானார்..!! appeared first on Dinakaran.
