×

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூரில் நடக்கும் ஆடிப்பூர விழாவை ஒட்டி ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.9ம் தேதி வேலை நாளாக செயல்படும்.

The post செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ruler ,Adipura Festival ,Malmaruvathur ,Dinakaran ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து நந்தன்...