×

பனை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..!!

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே பனங்காய் பறித்த கூலி தொழிலாளி பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் (30) சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post பனை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Periypalayam ,Vignesh ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்