இவர்களின் இந்த அத்துமீறிய செயலால், ஓடுதளத்தில் இருந்து விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகளும் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், சுமார் 7 மணி நேரம் தாமதமாக இரவு 7.21 மணிக்கு விமானம் புறப்பட்டது.
The post டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட போது விமானி அறைக்குள் புகுந்த 2 பயணிகளால் பரபரப்பு: விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர் appeared first on Dinakaran.
