×

சென்னையில் ஆக.3 முதல் ஆசிய அலைச்சறுக்கு போட்டி!

சென்னை: சென்னையில் ஆசிய அலைச்சறுக்கு போட்டி ஆக.3 முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய அலைச்சறுக்கு போட்டி நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.3.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் உள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் ஆக.3 முதல் ஆசிய அலைச்சறுக்கு போட்டி! appeared first on Dinakaran.

Tags : Asian Surfing Championship ,Chennai ,Tamil Nadu Sports Development Authority ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...