×

அன்புமணி வீட்டில் தாயார் சரஸ்வதி

சென்னை: பனையூரில் உள்ள அன்புமணி வீட்டுக்கு அவரது தாயார் சரஸ்வதி சென்றார். தாயார் சரஸ்வதியின் காலில் விழுந்து அன்புமணி சவுமியா ஆகியோர் ஆசீர்வாதம் பெற்றனர். அனைவருக்கும் நெற்றியில் சரஸ்வதி குங்குமம் வைத்து ஆசீர்வதிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அன்புமணி இல்லத்துக்கு தாய் வந்துள்ளார்.

The post அன்புமணி வீட்டில் தாயார் சரஸ்வதி appeared first on Dinakaran.

Tags : Saraswati ,Anbumani House ,Chennai ,Anbumani ,Banaiur ,Anbumani Soumiya ,RAMADAS ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...