×

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ICourt ,Chief Justice ,K. R. ,Shriram ,Rajasthan High Court ,Chennai ,K. R. Sriram ,Manindra Mohan Srivastava ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!