குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து விழுந்து பலி..!!

உதகை: நீலகிரி குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். உபதலையைச் சேர்ந்த மேரி ரெபல்லோ (53), பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

The post குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து விழுந்து பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: